×

புற்று நோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடம்

பிரேசிலா: புற்று நோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடம் அடைந்துள்ளது. இதயம் மற்றும் சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Football ,Tiger Peele , Football legend Pele is in critical condition due to cancer
× RELATED கால்பந்து போட்டி